Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் படம் ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான புதிய தகவல்…!!!

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது.

Simbu and Hansika go on jeep ride on Maha sets. Are they getting back  together? - Movies News

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சிம்பு நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து மஹா படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்நிலையில் மஹா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |