Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… ஓய்வு முக்கியம்.. நினைக்கும் காரியங்கள் தாமதப்பட்டு நடக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்றவேண்டும். சீரான ஓய்வு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இன்று உங்களின் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் அதிகரிக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ,சற்று நிதானம் இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

வெளியூர் வெளிநாட்டு தொடர்பு உடையவர்கள் நல்ல லாபம் அமையும். இன்று  பெயர், புகழ் உங்களுக்கு உயரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் , சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |