சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தடைபடும் காரியத்தை கண்டு தயவுசெய்து அஞ்ச வேண்டாம். தன்னம்பிக்கை இழக்காதீர்கள். வாகன சுகம் ஓரளவு குறையும் துணிவுடன் செயலில் இறங்குவீர்கள். இன்று பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். அதே வேளையில் செலவு கொஞ்சம் கூட கடைபிடியுங்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவிவழியில் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் வரலாம்.
ஆனால் அது நொடிப்பொழுதில் சரியாகிவிடும். உறவினர்களின் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது ரொம்ப நல்லது. யாரிடமும் கூடுமானவரை வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். நண்பர்களை வைரஸ் தொற்றின் காரணமாக மற்றவர்களிடமிருந்து 2 மீட்டர் தொலைவில் நம்மை தனிமை படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. இப்படியாக செய்யும் பட்சத்தில் ஓரிரு தினங்களில் முழுமையாக இந்த வைரஸ் தொற்றை நாம் அழித்து விடலாம்.
அதற்கு பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும் நாயகப் பெருமான் வழிபாட்டை வழிபடுவது ரொம்ப நல்லது காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்