சிம்மம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள நாளா காத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். இரவும், பகலும் போல் இன்பமும், துன்பமும் மாறி மாறி உங்களுக்கு வரும் புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வீக நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பு உருவாகும். மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
ஆன்மீக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பது மூலம் மனதிற்கு மகிழ்ச்சி கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபத்தை பெற முடியும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லாமல் முன்னேற்றம் உருவாகும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். அது மட்டும் இல்லை என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்