சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று வாக்குறுதி நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். தொழிலில் வளர்ச்சி பெற புதிய யுக்திகளை பின்பற்ற வேண்டும். மிதமான அளவில் பண வரவு கிடைக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். லாபம் கூடும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனைக் கொடுப்பார்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழல் இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தடைகளும் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 76
அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்