Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”தாயின் அன்பு ஊக்கம் கொடுக்கும்” கொடுக்கல் வாங்கலில் கவனம் …!!

சிம்ம இராசி அன்பர்களே…!! இன்று தனவரவு திருப்தி தரும் நாளாக இருக்கும். தடைகள் விலகி செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு மாற்றங்கள் விரும்ப தக்க விதத்தில் அமையும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தாயின் அன்பும் , ஆசையும் மனதில் ஊக்கத்தை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க  தேவையான அளவு பணிபுரிவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதி உதவியும் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் , அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கொடுக்கல் , வாங்கல் விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். இன்று நீங்கள் வெளியே செல்லும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்ந்தோ அல்லது கைக்குட்டையை எடுத்து சென்றால் காரிய வெற்றி கிடைக்கும். அதேபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார வழிபட்டு வந்தால் இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி பெறும் நாளாக இருக்கும். சிவபெருமான் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்கினால் உங்களுடைய மனமும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான  எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்டமான  நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |