Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு … அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள் … இறை வழிபாடு நல்லது …!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று  நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும்.  மனைவியின் கழகத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் உறவுக்குள் வரக்கூடும்.  சில குழப்பங்களும் உண்டாகும். அதிகாரியிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.  அவர்களிடம் தயவுசெய்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.  பணியிடத்தில் சாதகமான சூழல் ஓரளவு உருவாகும். தொழில் வியாபாரம் தொடர்பாக சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டித்தான் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.  இன்று உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.  கூடுமானவரை வாக்குவாதத்தில் மட்டுமின்றி ஈடுபடாமல் இருப்பது நல்லது.  முடிந்தால் இன்று  இறை வழிபாட்டுடன் இன்றையநாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.  மனைவியிடம் கொஞ்சம் அன்பாக பேசுங்கள்.

அக்கம்பக்கத்தினருடன்  அன்பாக நடந்து கொள்ளுங்கள்.  மிக முக்கியமாக பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.  அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  வடமேற்கு

அதிர்ஷ்ட  எண் :  1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :  சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |