சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று எடுத்த வேலையும் வேலையை எப்படியும் முடிக்காமல் ஓய மாட்டீர்கள். தாயாருடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து செல்லும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இ ன்று சாதுரியமான பேச்சால் ஆதாயம் ஏற்படும் பணவரவு நல்லபடியாக இருக்கும்.
இன்று காரியத்தில் இருந்த தடைகள் நீங்கும் செல்வம் சேரும் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்தரம் உயர எடுக்க முயற்சி எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும் நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாகவேஇருங்கள் . இன்றைய நான் ஒரு உன்னதமான நாளாகவே இருக்கும். முடிந்தால் நிச்சயம் மட்டும் சென்று வாருங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி முன்னேற்றமான சூழல் இருக்கும். உயர்கல்விக்கான முயற்சிகள் வெற்றி வாய்ப்பு ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்