Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு … ஆரோக்கியம் சீராக இருக்கும் … தன வரவு அதிகரிக்கும் …!!

சிம்மம் ராசி அன்பர்களே...! இன்று தனவரவு அதிகரிக்கும்.  பெண்கள் மூலமாக எதிர்பார்த்த லாபங்கள் ஏற்படும்.  ஆரோக்கியமும் சீராகவே இருக்கும்.  அதனால் அனுகூலமான பலனும் நடக்கும்.  மருத்துவர்கள் கைவிட்ட பிரச்சனைகள் கூட இன்று நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.  அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.  பிள்ளைகளுக்கு செய்யும் பணியில் திருப்தியை கொடுக்கும்.  அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உடன் இருந்த தகராறுகள் நீங்கும்.

நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லாத்தரப்பினரிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும்.  நன்மை,  தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.  வெளிநாடு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.  உங்களுடைய திறமை வெளிப்படும்.  உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.  இன்று எதையும் தீவிர ஆலோசனை செய்து காரியத்தில் இறங்குங்கள்.  இதனால் காரிய வெற்றி ஏற்படும்.  காதல் வயப்பட கூடிய சூழலும் அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  வெளிர் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள்.  உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிஷ்ட எண் :  2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் :  வெளிர் சிவப்பு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |