Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு … எடுத்த காரியம் கைகூடும் …நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் …!!

சிம்மம் ராசி அன்பர்களே …! இன்று எடுத்த காரியத்தை வெற்றியடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்.  உபரி வருமானம் கிடைக்கும்.  வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும்.  இன்று சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும்.  திடீர் செலவுகள் கூட ஏற்படலாம்.  வெளிவட்டார பழக்க வழக்கங்களில் குறைத்துக் கொள்வது ரொம்ப நல்லது.

ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் பொழுது கவனமாக கையாள வேண்டும்.  அதுபோலவே வாகனத்தில் செல்லும் பொழுதும் ரொம்ப கவனமாக தான் செல்ல வேண்டும்.  எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது , வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. காதலர்கள் இன்று எந்தவித வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் கொஞ்சம் சைலன்டாக இருப்பதே ரொம்ப சிறப்பு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவதும் எப்போதுமே நல்லது.  ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை :   கிழக்கு

அதிர்ஷ்ட எண் :   6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்  : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |