Categories
சினிமா தமிழ் சினிமா

சியான் விக்ரமின் புதுவித புகைப்படம்… வைரலாக்கி கொண்டாடும் ரசிகர்கள்…!

சமூகவலைதளத்தில் நடிகர் விக்ரமின் புதுவிதமான புகைப்படங்கள் வெளியானதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகர் விக்ரம் நடிப்பதற்காக தனது உடலை உருக்கி வெவ்வேறு வடிவங்களில் காட்டி வருகிறார். ஐ படத்திற்காக அவரின் உடல் அமைப்பில் காட்டிய வித்தியாசங்களும், நடிப்பும் பலரால் வியப்புடன் பாராட்டப்பட்டு வருகிறது. அவரது மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது சியான் ரசிகர்களிடம் அது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு போர் வீரனை போல எழிலான பின்னணியில் அவர் நிற்கிறார்.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அடர்த்தியான டாடி, நீண்ட முடி என மாறுபட்ட தோற்றத்தில் கையில் டாட்டூ குத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த படம் ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. ஊரடங்கு முடிந்ததும் இப்படம் திரையில் வெளியாகும். துருவ நட்சத்திரம் படத்தில் இயக்குனர் கௌதம் மற்றும் வாசுதேவ மேனன்னுக்கு சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரம்.

Categories

Tech |