Categories
தேசிய செய்திகள்

“சிறப்பாக செயலாற்றிய மாநில முதல்வர்கள்”… யோகி ஆதித்யநாத் முதலிடம்…!!!

இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்கள் என்ற தலைப்பில் பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே “மூட் ஆப் தி நேஷன்” என்ற சர்வேயில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றது அந்த வகையில் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்கள் என்பதில் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் 19 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதைதொடர்ந்து 2-வது இடத்தை மம்தா பானர்ஜி 17 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தை பிடிக்கிறார். இதை தொடர்ந்து மூன்றாவது இடத்தை ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நீங்க பிடிக்கிறார். ஸ்டாலின் பதவியேற்று 3 மாதங்கள் ஆகியுள்ளதால், அவரை மதிப்பிட இது போதுமான அவகாசம் அல்ல என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |