Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம்…. பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட வரவு-செலவு கணக்குகள்…!!

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பணிகள் தொடர்பான வரவு-செலவு கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பச்சை பெருமாநல்லூர் ஊராட்சியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் ஊராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர், கொள்ளிடம் ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பணிகள் தொடர்பான வரவு-செலவு கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |