Categories
டெக்னாலஜி

சிறப்பு தள்ளுபடியில் விவோ ஸ்மார்ட்போன்கள்…. இன்றே கடைசி நாள்….. Don’t Miss….!!!!

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் விவோ கார்னிவல் தின விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த விற்பனை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெறும் என்று சிப்காட் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த விற்பனையில் விவோ சாதனங்களுக்கு பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விற்பனையானது அனைத்து இடைநிலை மற்றும் உயர்நிலைப் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றது. ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த தள்ளுபடி ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இந்த ஸ்மார்ட் போன்களை வாங்குபவர்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. எச்டிஎப்சி வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு ரூபாய் 3000 தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தள்ளுபடிகள் அனைத்து வித ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவோ கார்னிவல் சிறப்பு விற்பனையானது இன்றுடன் முடிவடையும் நிலையில் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும்படி பிளிப்கார்ட் நிறுவனம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |