Categories
அரசியல்

சிறிய தொகையை செலுத்தி…. ரூ.20 லட்சம் சம்பாதிக்கலாம்…. சூப்பர் பாலிசி திட்டம்…!!!!

எல்ஐசி நிறுவனம் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களையும், பென்சன் திட்டங்களையும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்கள் சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் அதிக வருமானத்தையும் ஈட்டலாம். அந்தவகையில் எல்ஐசி பாலிசி திட்டம் உறுதியான வருமானத்தை தருகிறது. வங்கிகளில் செய்யப்படும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட இதில் அதிக லாபம் கிடைக்கிறது. இந்த பாலிசியில் இணைந்து பயனடைவதற்கு எல்ஐசி ஏஜென்ட்டை அணுகலாம் அல்லது அருகில் உள்ள எல்ஐசி கடைகளிலும் இந்த பாலிசி கிடைக்கும்.

ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். இந்த பாலிசியை வாங்குவதற்கு குறைந்தபட்ச வயது 90 நாட்கள் ,அதிகபட்சம் 60 வயது வரை இருக்கலாம். 15 வருட முதிர்வு திட்டமும் இதில் உள்ளது. இதில் 10 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தினால் போதும்.  ஒருவேளை 20 வருட முதிர்வு பாலிசி எடுத்தால் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும். இதில் அடிப்படை உறுதிப் பணம் 10 லட்சம் அதோடு கூடுதல் உறுதி பணம் 10 லட்சம் சேர்த்து மொத்தம் 20 லட்சம். ஒருவேளை பாதியிலேயே உயிரிழந்துவிட்டால் நாமினிக்கு பணம் கிடைக்கும். ஆனால் முழுவதும் கிடைக்காது. ஒருவேளை 7 ஆண்டுகளில் உயிரிழந்து விட்டால் நாமினிக்கு 16 லட்சம் கிடைக்கும்.

Categories

Tech |