Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக பிரச்சனையா? அப்போ மூக்கீரேட்டை சூப் குடிங்க..

சிறுநீரக பிரச்சனை எளிதில் குணமாக மூக்கிரட்டை கீரை சூப்பை வாரம் 2 முறை பருகினால் போதுமானது. 

சூப் செய்ய தேவையான பொருட்கள்:

மூக்கிரட்டை கீரை  – 3 கையளவு
பூண்டு                            – 3பல்
மஞ்சள் தூள்                – சிறிதளவு
மிளகுத் தூள்                – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி                – 1 டீஸ்பூன்
உப்பு                                 – தேவையான அளவு

செய்முறை:

மூக்கிரட்டு கீரையை நீரில் கழுவிக் கொண்டு அதில் 2 டம்ளர் நீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.கீரை வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால் போதும் .மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.

Categories

Tech |