Categories
லைப் ஸ்டைல்

சிறுநீராக பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு…. தினமும் காலை இந்த நீரை மட்டும் குடிக்க….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி மாவிளக்கு இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மாவிளக்கு இலையை அதன் பூவுடன் சேர்த்து அரைத்து 10 முதல் 15 கிராம் வரை இளநீரில் கலந்து அல்லது கொதிக்க வைத்த இளம் வெந்நீரில் கரைத்து ஆறிய பின்பு அப்படியே பருகிவர வயதானவர்களுக்கு உண்டாகும் சிறுநீர் தடைப்படுதல், சிறுநீர் பாதை வீக்கம் உள்ளிட்ட நோய்கள் குணமாகும். மேலும் சிறுநீர்ப்பை நோய்கள், வாத நோய், கல்லடைப்பு மற்றும் சிறுநீரக பிணிகள் உள்ளிட்ட நோய்களுக்கும் பெரிதும் பயன்படுகிறது.

Categories

Tech |