Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது …!!

கன்னியாகுமரியில் சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். நெல்லை மாவட்டம் உவரியில் தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து இருக்கின்றனர். சிறுமி தயார் உட்பட 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில் நாஞ்சில் முருகேசனும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

Categories

Tech |