சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணை நடிகர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு சிறுமியை மிரட்டி துணை நடிகர் நாச்சியப்பன் மற்றும் ஓட்டுநர் மணிகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
Categories