Categories
மாநில செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை…. சென்னையில் துணை நடிகர் உட்பட 4 பேர் கைது…. பரபரப்பு…..!!!!!

சென்னை ராமநாதபுரத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமியிடம் துணை நடிகர் சதீஷ், மருத்துவ மாணவர் வசந்தகிரிஷ்,  உதவி பேராசிரியர் பிரசன்னா, விஷால் ஆகியோர் பழகி உள்ளனர். இதையடுத்து இவர்கள் அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து துணை நடிகர் சதீஷ், மருத்துவ மாணவர் வசந்தகிரிஷ்,  உதவி பேராசிரியர் பிரசன்னா, விஷால் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |