Categories
தேசிய செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய தாய் மாமன்…. போக்சோவில் கைது செய்த போலீசார்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடகோடி பக்கத்தை சேர்ந்த யாசகன் மகன் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் போர்டு டிசைனிங் வேலை பார்த்து  வருகின்றார். அவரது மாமன் மகள் வித்யா (16). இவர்  அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் தனது தாய் மாமனான  ராஜதுரை கடைக்கு சென்று அவருக்கு உதவியாக அடிக்கடி வேலை பார்த்து வந்துள்ளார். இதை  பயன்படுத்தி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவத்து  கர்ப்பமாகியுள்ளார்.

இந்நிலையில்  சிறுமி  அவர்களது பெற்றவர்களிடம் கூறியதை எடுத்து அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு ராஜதுரை மறுப்பு தெரிவிக்க சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார்  ராஜதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு  பதிவு செய்து  அவரை கைது செய்திருக்கின்றனர். தாய்மாமன் சிறுமையை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |