Categories
உலக செய்திகள்

மொத்தமாக 116 சிறை…. 23,000 க்கும் மேல் கூடுதலாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள 116 சிறைகளில் கிட்டத்தட்ட 23,519 க்கும் அதிகமான கைதிகள் கூடுதலாக அடைக்கப்பட்டுள்ளார்கள்.

பாகிஸ்தான் நாட்டில் மொத்தமாக 116 சிறைகள் உள்ளது. அவ்வாறு உள்ள 116 சிறைகளில் சுமார் 65,168 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள மொத்த 116 சிறைகளில் 88,687 கைதிகள் உள்ளார்கள்.

அதாவது பாகிஸ்தானிலுள்ள மொத்த 116 சிறைகளில் கிட்டத்தட்ட 23,519 க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |