Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் டெலிவரி முறையில் மாற்றம்…. அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது வழக்கம். அதுமட்டுமின்றி விலையில் ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் மாறி வருகின்றன. பெரும்பாலும் இவை பொது மக்களின் தினசரி வாழ்க்கையை சார்ந்தவையாகவே இருக்கும். அந்த வகையில் இன்று முதல் சமையல் சிலிண்டர்களுக்கான டெலிவரி முறை மாற உள்ளது.

அந்தவகையில், சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு ஒடிபி எண் அனுப்பப்படும். இந்த OTP நம்பரை வாடிக்கையாளர்கள் டெலிவரி பார்ட்னரிடம் தெரிவிக்க வேண்டும். சிலிண்டர்கள் வாங்குவதை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் இந்த செயல்பாட்டில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |