சிலிண்டருக்கு மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்று சமையல் எரிவாயு. இது இல்லாவிட்டால் மக்களின் நிலைமை மிகவும் மோசமான நிலைமைக்கு மாறிவிடக்கூடும். அதே போல்,கொரோனா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாக சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்தை எட்டியுள்ளது. அதன் விலை மீண்டும் மீண்டும் உயர்ந்ததன் காரணமாக நடுத்தர மக்கள் வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தில் இருந்து அரசிற்கு இரண்டு நிலைப்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. ஒன்றிய மானியம் இல்லாமல் சமையல் சிலிண்டர் வழங்குவது.
மற்றொன்று ஒரு குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் மானியம் வழங்குவது என கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் சமையல் சிலிண்டருக்குமட்டும் இதர அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது. அப்படி மானியம் வாங்குவோருக்கு முக்கியமான செய்தி வெளியாகியிருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரும் பட்சத்தில் இந்தியா உள்ளது. தற்போதைய நிலையை மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டத்தின் கீழ் விதிமுறைகளின்படி சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டும் சிலிண்டர் மானியம் வழங்கப்படுகிறது.
அதேபோல உஜ்வாலா திட்டம் பயணிகளுக்கு மானிய உதவித்தொகை கிடைக்கும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு சுகாதாரமான எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமாகும். கொரோனா பிரச்சினைக்கு பொதுமக்கள் சிலிண்டர் நிறுத்தப்பட்டிருந்தது. நீண்ட காலத்திற்குப் பின் இப்போதுதான் இந்த சிலிண்டர் மானியம் வரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து மக்களுக்கும் சிலிண்டர் மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.