தமிழக முழுவதும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு சில ஏஜென்சிகள் அரசு நிர்ணயித்த விடையை விட வாடிக்கையாளரிடம் அதிக பணம் வசூல் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதன் காரணமாக அரசு நிர்ணயித்த விலைப்படி ஒவ்வொரு ஊரிலும் சிலிண்டர் விலை எவ்வளவு என்பது குறித்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் – ரூ.1040.5
சென்னை – ரூ.1018.5
கோவை – ரூ.1032
கடலூர் – ரூ.1039
தர்மபுரி – ரூ.1041
திண்டுக்கல் – ரூ.1041
ஈரோடு – ரூ.1041
காஞ்சிபுரம் – ரூ.1045
கரூர் – ரூ.1045
மதுரை – ரூ.1087
நாகப்பட்டினம் – ரூ.1024
நாகர்கோவில் – ரூ.1045
நாமக்கல் – ரூ.1049.5
ஊட்டி – ரூ.1049.5
பெரம்பலூர் – ரூ.1058.5
புதுக்கோட்டை – ரூ.1049
ராமநாதபுரம் – ரூ.1052.5
சேலம் – ரூ.1052.5
சிவகங்கை – ரூ.1058
தஞ்சாவூர் – ரூ.1060.5
தேனி – ரூ.1060.5
திருவள்ளூர் – ரூ.1018.5
திருச்சிராப்பள்ளி – ரூ.1039
திருநெல்வேலி – ரூ.1049
திருப்பூர் – ரூ.1040.5
திருவண்ணாமலை – ரூ.1018.5
திருவாரூர் – ரூ.1039
வேலூர் – ரூ.1067
விழுப்புரம் – ரூ.1020
விருதுநகர் – ரூ.1044
விலை அதிகமாக ஊள்ள ஊர் மதுரை – ரூ.1087
தமிழகத்தின் சராசரி சிலிண்டர் விலை – ரூ.1044.17