Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை குறைந்தது…. இன்று முதல் அமல்…. மகிழ்ச்சியில் வணிகர்கள்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 19 கிலோ எடைகொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 91.50 குறைந்து ரூபாய் 1,907க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை குறைந்ததை அடுத்து வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |