சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் தொந்தரவு வழக்குகளில் ஆன்மிகவாதி என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் என்கிற சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிபிசிஐடி அதிகாரி குணவர்மனுக்கு 9840558992, 9840669982 என்ற எண்ணிற்கும் [email protected] என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 24 மணி நேரமும் செயல்படும் 044-2851, 2500/2851 2510 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories