சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார். இதனையடுத்து ஜூலை 15-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.