Categories
தேசிய செய்திகள்

சிவபெருமானின் அவதாரம்…. 3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி…. வியப்பில் ஆழ்ந்த மக்கள்….!!!

சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்னந்கான் என்ற பகுதியில் மூன்று கண்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. நெற்றிப் பகுதியில் மூன்றாவது கண்ணுடன் பிறந்த இந்த கன்றுக்குட்டியை சிவபெருமானின் அவதாரம் என்று வர்ணித்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். மூன்று கண்கள் மற்றும் 4 மூக்கு துவாரங்களுடன் பிறந்த இந்த அபூர்வ கன்று குட்டியை பார்க்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |