Categories
சினிமா தமிழ் சினிமா

சிவானியின் அம்மாவும் ஆரிக்குதான் சப்போர்ட்… நீங்க சொன்னது 100% உண்மை… ரசிகர்கள் கமெண்ட்ஸ் …!!!

சிவானியின் அம்மா ஆரிக்கு சப்போர்ட்டாக பேசியது குறித்து பிக்பாஸ் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர் .

பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது . நேற்றைய எபிசோடில் ஷிவானியின் அம்மா முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் . ஷிவானியின் மீது கடும் கோபத்தில் இருந்த அவரது அம்மா அவரை தனியே அழைத்துச் சென்று திட்டித் தீர்த்துவிட்டார் .

https://twitter.com/Itz_VillanKS/status/1343953270679617536

இதையடுத்து ஆரியை சந்தித்த சிவானி அம்மா ‘நீங்கள் சிறப்பாக விளையாடுகிறீர்கள் இப்படியே மென்மேலும் உயருங்கள்’ என வாழ்த்தினார் . அவர் சிவானியிடமும் ‘ஆரியைப் பற்றி நீ தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் அவர் உன் நல்லதுக்காகத்தான் கூறுகிறார்’ என அட்வைஸ் செய்து விட்டு சென்றார் . இதன்மூலம் ஷிவானியின் அம்மாவும் ஆரியை தான் சப்போர்ட் செய்கிறார் ,அவர் ஆரியை  பற்றி கூறியது 100 % உண்மை என ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |