Categories
கல்வி மாநில செய்திகள்

சிவில் என்ஜினியர் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பயிற்சி

சென்னையிலுள்ள நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டி லுள்ள நில அளவை பயிற்சி நிறுவனத்தில், 3 மாதகால பயிற்சி வகுப்புகள் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தொடங்கவுள்ளதாக வும், இதில் பங்கெடுக்க விரும்பும் தமிழக அரசு பாலிடெக்னிக் மற்றும் கல்வி நிறுவ னத்தில் 3 ஆண்டுகள் டிப்ளமோ சிவில் என்ஜி னியரிங் முடித்தவர்கள், விண்ணப்பங் களை அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள் ளது. தமிழக அரசு இணையதளத்தில் முழு விவரமும் இருப்பதாகவும், அதை பதி விறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |