Categories
வேலைவாய்ப்பு

சி.ஏ/ ICWA வில் தேர்ச்சி போதும்… மாதம் ரூ.1,78,000 சம்பளத்தில்… மின் வாரியத்தில் வேலை…!!!

மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் வாரியத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Assistant Accounts Officer
காலி பணியிடங்கள்: 18
கல்வித்தகுதி: சி.ஏ அல்லது ICWA- வில் தேர்ச்சி
வயது: 30 வயதிற்குள்.
சம்பளம்: ரூ.1,78,000 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 16

இதில் விருப்பமுள்ளவர்கள் www. tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |