மின்சார ரயில்களை இயக்குவதற்காக ரயில்பாதையில் நவீன இயந்திரங்கள் மூலம் மணல் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை இடையே மின்சார ரயில்கள் செல்லும் வகையில் மின்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மின்சார ரயில்களை இயக்குவதற்காக ரயில்பாதையில் சீரமைப்பு பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன்படி கூறியோர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள ரயில்பாதையில் நவீன இயந்திரம் மணல் அகற்றும் பணிகள் நடைபெற்றுள்ளது.