Categories
சினிமா

சீதையா நடிச்சா ரூ.12 கோடி தருவியா…. கரீனா கபூரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!!

நடிகை கரீனா கபூர் சீதையாக நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து பலரும் சீதையாக நடிக்க அதிக சம்பளம் கேட்டு இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது. படப்பிடிப்பு 8 முதல் 10 மாதங்கள் என்பதாலேயே இந்த தொகை கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை டாப்சி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கரீனாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |