செயலி மூலம் கடன் கொடுத்து தொல்லையளித்த சீனர்களின் குற்றப் பின்னணியும் கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கடிதம் எழுதியிருக்கிறது. டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. கந்து வட்டி செயலி மூலம் மோசடி செய்த வழக்கில் கைதான 2 சீனர்கள் உள்ளிட்ட நால்வரை காவலில் எடுத்து விசாரிக்கவும மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிடப்பட்டுள்ளனர்.
Categories