இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில், ராணுவத்தளபதி மனோஜ் முகுந்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சீனா தனது படைகளை லடாக்கின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் குவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்திய வீரர்கள் சீனா மற்றும் ஆப்கானிஸ்தானின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தக்க சமயத்தில் பதிலடி கொடுப்பதற்காக தயார் நிலையில் நம் வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Categories