Categories
உலக செய்திகள்

“சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது”…. பிரபல நாட்டு அதிபர் கருத்து…!!!!!!

தைவானை  சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் ஈடுபடாது என தான் நினைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி தைவான் பயணத்தை அடுத்து அந்த தீவை சுற்றி ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ள  சீனாவில் நடவடிக்கை பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ள அதிபர்  ஜோபேடன் ஆத்திரமூட்டம் வகையில் செயல்படும் சீனாவிற்கு தொடக்கத்தில் இருந்து கண்டனம் தெரிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின் ராணுவ ஒத்திகை கவலை அளிக்கும் வகையில் இல்லை என்ற போதும் பயிற்சி மேற்கொண்ட இடத்தை விட்டு நகர்வது தான் கவலை அளிக்கிறது என ஜோபைடன் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |