Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு அதிரடி வட்டி…. எந்த வங்கியில் எவ்வளவு தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!

சீனியர் சிட்டிசங்களுக்கு பல வருடங்களாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக முதலீடு செய்து வருகிறார்கள். ஏனென்றால் மற்றவர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அவ்வகையில் சீனியர் சிட்டிசனுக்கு பிக்சட் டெபாசிட்டில் எட்டு சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள் குறித்த விவரங்கள் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank) சீனியர் சிட்டிசன்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுக்கு 8.15% வட்டி வழங்குகிறது.

ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Fincare Small Finance Bank) சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்டுக்கு 1000 நாட்களுக்கு 8% வட்டி வழங்குகிறது.

சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank) 999 நாட்களுக்கு 7.99% வட்டி வழங்குகிறது.

Categories

Tech |