Categories
மாநில செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்…. தமிழக அரசு செம சூப்பர் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

கடந்த சில வருடங்களாகவே பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி வீதம் கடுமையாக குறைந்து விட்டதால் பொது வாடிக்கையாளர்களும், சீனியர் சிட்டிசன் களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் இயங்கிவரும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் என்ற நிறுவனம் பிக்சட் டெபாசிட் திட்டங்களை மற்ற வங்கிகளை விட அதிகமான வட்டியில் வழங்கி வருகிறது.

அதன்படி பொது வாடிக்கையாளர்களுக்கு,

24 மாதம் – 7.25%

36 மாதம் – 7.75%

48 மாதங்களுக்கு – 7.75%

60 மாதங்களுக்கு 8%

சீனியர் சிட்டிசன்ங்களுக்கு,

24 மாதம் – 7.50%

36 மாதம் – 8.25%

48 மாதம் – 8.25%

60 மாதம் – 8.50%

தமிழ்நாடு பவர் பைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட்டில் சீனியர் சிட்டிசன் களுக்கு 60 மாதங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் வட்டியாக 20 ஆயிரத்து 750 ரூபாய் கிடைக்கும். இதில் முதலீடு செய்ய விரும்புவோர் https://www.tnpowerfinance.com/tnpfc-web  இணையதளத்துக்கு செல்லவும்.

Categories

Tech |