Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்கள் காட்டில் மழை தான்…. பிரபல வங்கி ஹேப்பி நியூஸ்….!!!!

பல்வேறு தனியார் மற்றும் அரசு வங்கிகளும் வட்டி வீதத்தை உயர்த்தி வரும் நிலையில் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தியுள்ளது.  அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளதும். புதிய வட்டி வீதங்கள் மே 12 முதல் அமலுக்கு வருகிறது. பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகமாக வட்டி வழங்கப்படுகிறது.

பொது வாடிக்கையாளர்களுக்கு:

7 – 45 நாட்கள் : 2.9%

46 – 90 நாட்கள் : 4%

91 – 179 நாட்கள் : 4.05%

180 – 269 நாட்கள் : 4.5%

270 நாட்கள் – 1 ஆண்டு : 4.55%

1 ஆண்டு : 5.3%

1 – 2 ஆண்டு : 5.4%

2 – 3 ஆண்டு : 5.45%

3 – 5 ஆண்டு : 5.7%

5 – 10 ஆண்டு: 5.75%

சீனியர் சிட்டிசன்களுக்கு:

7 – 45 நாட்கள் : 2.9%

46 – 90 நாட்கள் : 4%

91 – 179 நாட்கள் : 4.05%

180 – 269 நாட்கள் : 5%

270 நாட்கள் – 1 ஆண்டு : 5.05%

1 ஆண்டு : 5.8%
1 – 2 ஆண்டு : 5.9%2 – 3 ஆண்டு : 5.95%

3 – 5 ஆண்டு : 6.2%

5 – 10 ஆண்டு: 6.25%

Categories

Tech |