Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்….. மேலும் நீட்டிக்கலாம்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

போஸ்ட் ஆபிஸில் உள்ள சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம், ஓய்வுக்கு பிறகு மூத்த குடிமக்கள் நிலையான வருமானத்தை பெற சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தில் 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 வருடங்கள் இருக்கும் நிலையில், விரும்பினால் மேலும் நீட்டிக்கலாம். இந்த அக்கவுண்டுக்கான அதிகபட்ச தொகை 15 லட்சம் ரூபாய் ஆகும். இதற்கு முழு வரி விலக்கு உண்டு.

Categories

Tech |