Categories
மாநில செய்திகள்

சீர்மிகு நகரங்கள் திட்டத்தில்…. சென்னை, ஈரோடுக்கு விருதுகள்…!!!

மத்திய அரசு சார்பாக வருடம்தோறும் சீர்மிகு நகரங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 2020 ஆம் வருடத்திற்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் சிறந்த நகரங்களுக்கான விருதுகள் பட்டியலில் காற்று மாசுபடுவதை குறித்தல், வட கம்பித்தடம் மூலம் மின் வினியோகம் மற்றும் கொரோன தடுப்பு பணியில் புதிய முயற்சிகள் என 2 பிரிவுகளில்  சென்னை முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் சுற்றுசூழல் கட்டமைப்பில் மூன்றாவது இடம் மற்றும் சிறந்த நகரம் பிரிவில் 3வது இடம் ஆகியவற்றை பெற்றுள்ளது.

Categories

Tech |