Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுட சுட ரசத்தை ஊற்றிய மனைவி…. ரோட்டில் படுத்து உருண்ட கணவன்…. காரணம் என்ன தெரியுமா…?….!!!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு குடும்பத் தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி தன்னுடைய கணவர் நடராஜன் மீது வீட்டில் வைத்து இருந்த சூடான ரசத்தை எடுத்து ஊற்றி உள்ளார். இதனையடுத்து தன்னுடைய மனைவியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடராஜன் மது போதையில் சாலையில் படுத்து போராடியுள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் நடராஜனை மருத்துமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தியதில் தினந்தோறும் இரவில் மது போதையில் வந்து பாலியல் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |