Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சும்மா ஆரம்பிச்சது திடீர்னு இப்படி போயி முடிஞ்சிடுச்சு…. காவல்துறையினர் அதிரடி…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் 6 நபர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செல்வின் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வினிற்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் திடீரென்று தல்லு,முள்ளும் ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வினும் அவரது 4 உறவினர்களும் கார்த்திகை பலமாக தாக்கியுள்ளார்கள்.

இதில் படுகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இரு தரப்பினர்களும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் செல்வின், கார்த்திக் மற்றும் செல்வினின் உறவினர்கள் உட்பட 6 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |