Categories
அரசியல்

சும்மா விட்டால்…. ஆளாளுக்கு பேசுவார்கள் கட்டுப்பட மாட்டார்கள்…. ஜெயக்குமார் பேச்சு….!!!

அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே தான் அவர் நீக்கப்பட்டார் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்வர் ராஜா மீது நடவடிக்கை இல்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே தான் அவர் நீக்கப்பட்டதாக கூறினார்.

தொடர்ந்து 5 ஆண்டுகள் அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்களால் மட்டுமே ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்ய முடியும் என தெரிவித்தார்.

Categories

Tech |