தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர்கள் பணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்பு கடிதம் வந்த வழக்கில், போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாறுவதை தடுக்க இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. ஊரடங்கை சாதகமாக்கி போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களை மோசடி செய்கின்றன. ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
Categories