உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு சில நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் பாம்பு ஒன்றிடம் பல்லி மாட்டிக்கொள்கிறது. இதையடுத்து தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக பல்லி கடுமையாக போராடி முயற்சி செய்கிறது.
தன்னுடைய உடலை முற்றிலுமாக சுற்றி கொண்ட பாம்பின் வாயை கவ்விக்கொண்டு சண்டையிடுகிறது. கடைசியில் தன்னுடைய கடின முயற்சியின் காரணமாக பாம்பிடம் இருந்து விடுபட்டு தப்பித்து பல்லி ஓடி விடுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.