Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளே…! நாளை முதல் 3 நாட்களுக்கு தடை…. யாரும் குளிக்க முடியாது…!!!!

குற்றால அருவியில் நாளை முதல் அடுத்த 3 நாட்கள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் நாளை முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் குளிப்பதற்குதடை விதிக்கப்படுகிறது. பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |