சுவையான இடியாப்பம் செய்ய தேவையான பொருள்கள் :
செய்முறை :
முதலில் அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். சிறிது உப்பு சேர்க்கவும். நன்கு கிளறவும். அதே நேரம் நீரை கொதிக்க வைக்கவும்
பின்பு அந்த நீரை மாவுக் கலவையுடன் சேர்க்கவும். அதனை நன்கு பிசையவும். பின்பு அதனை மூடி 15 நிமிங்கள் வைக்கவும். பின்பு அதனை திறந்து அதனுடன் சிறிது எண்ணெய் சேர்க்கவும்
அதன் பின் மீண்டும் நன்கு பிசையவும். பின்பு மாவை இடியப்பம் அச்சினுள் வைக்கவும். இட்லி தட்டுகளை எடுத்து அதில் எண்ணெய் தடவிக் மாவை பிழிந்து எடுக்கவும்
அடுத்து அவற்றை இட்லி குக்கரில் வைத்து மூடி வைத்து வேக வைக்கவும். இடியப்பம் வெந்ததும் அதனை இறக்கி ஆற வைக்கவும். இடியப்பம் தயார்.