உருளை சிப்ஸ் செய்ய தேவையான பொருள்கள் :
ஸ்வீட்உருளை – 3
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
எண்ணை பொரிக்க – தேவையான அளவு
பெருங்காயப்பொடி – 2 சிட்டிக்கை
செய்முறை :
முதலில் ஸ்வீட் உருளை கிழங்கை மெல்லிய தாக வட்ட வடிவில் ஸ்க்ராப்பரில் சீவி கொள்ளவும். எண்ணையை காயவைத்து ஒன்றோடு ஒன்று ஓட்டாமல் போட்டு வறுத்து எடுக்கவும். சிறிது சூடு ஆறியதும் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி தூவி இரக்கவும்.